#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து பலியான தம்பதி… நடுரோட்டில் அழுது கொண்டிருந்த குழந்தை…

கர்நாடகாவில் குடும்ப தகராறு சமாதனம் செய்து வண்டியில் வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி சென்று ஆற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற கணவனும் ஆற்றில் மூழ்கி இருவரும் பலியாகினர். அவர்களுடன் இருந்த குழந்தை நடுரோட்டில் அழுது கொண்டிருந்தது.

WhatsApp Image 2020 05 29 at 11.22.39 AM

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா அன்னூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மனைவி பூர்ணிமா (27), கணவர் கொம்பண்ணா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் இருந்துள்ளது. இதானால் அடிகடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இறுதியாக ஏற்ப்பட்ட தகராறு காரணமாக பூர்ணிமா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கணவர் கொம்பண்ணா வீட்டிற்கு வந்து சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி தங்களது மூன்று வயது குழந்தையுடன் தேமஹள்ளி கிராமம் அருகே வரும் போது மனைவி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே அவர் அருகே ஓடும் கபினி ஆற்றுக்கு சென்று திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த கொம்பண்ணா மனைவியை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் ஆற்றில் மூழ்கி பலியாகினர். இடையில் அவர்களது குழந்தை ரோட்டில் நின்று அழுது கொண்டிருந்துள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் குழந்தையை மீட்டு பூர்ணிமாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

1newsnationuser5

Next Post

பிரதமர் மோடி பற்றிய இந்திய மக்களின் கருத்து..இவர் இப்படி தானா?

Fri May 29 , 2020
கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு வருவதாக 62% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாகப் பதவியேற்றார். பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று நாளையுடன் ஒராண்டு ஆட்சியை […]
மோடி

You May Like