“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

புலம்பெயர் தொழிலாளியின் 2000 கி.மீ கால்நடை பயணம்… வீடு அடைந்த பின் பாம்பு கடித்து பலி…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பெங்களூரிலிருந்து தான் சொந்த ஊருக்கு 12 நாட்கள் ஓய்வின்றி 2000 கி.மீ. கால் நடையாக பயணம் செய்து தன் வீட்டை அடைந்தபின் பாம்பு கடித்து பலியாகியுள்ளனர்.

aiwzyCBzZ4zb3G8oGeMaCJ

ஊரடங்கில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வறுமையாலும் பசியாலும் இருக்க இடம் இல்லாததாலும் வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இடையில் பசி,விபத்து, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட 80 பேர் சாதனை பயணம் முடிவடையாமலே இறந்துவிட்டனர். ஆனால் உத்திரப்பிரதேசம் ஹோண்டா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் கான் வாழ்க்கையோ இன்னும் துரதிர்ஷ்டவசமானது.

உத்திரப்பிரதேசம் ஹோண்டா மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சல்மான் கான். இவர் பெங்களூரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். ஊரடங்கால் பணிகள் முடக்கிவிடப்பட்டிருந்த நிலையில் காண்ட்ராக்டர் இரண்டு மாதத்திற்கு சம்பளம் கொடுக்கவில்லை. பசி, வறுமையின் பிடியில் சிக்கிய சல்மான் கான் மனம் தளராது தனது சொந்த ஊரானான ஹோண்டாவிற்கு 12 நாட்கள் ஓய்வின்றி 2000 கி.மீ. கால் நடையாக சென்று இறுதியில் வீட்டை அடைந்தார்.

deadbody

அவர் தாய்க்கு மகனை பார்த்த சந்தோஷம். மகனுக்கு வெற்றியின் முடிவில் தாயை கண்ட திருப்தி. இருவரும் அன்பை பரிமாறி கொண்டார்கள். ஆனால் இந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. அவர் கை,கால் கழுவ தோப்புக்குள் சென்றுள்ளார். மகன் திரும்பி வராததால் என்ன ஆச்சு என பார்க்க தாய் சென்றுள்ளார். அங்கு மகன் பாம்பு கடித்து இறந்திருப்பது தெரியவந்தது. சல்மான்கான் இறக்கும் தருவாயில் தாயை பார்த்த திருப்தியில் நிம்மதியாக உயிர் விட்டிருப்பாரோ…

1newsnationuser5

Next Post

விரைவில் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்... தமிழக முதல்வர் அறிவிப்பு...

Wed Jun 3 , 2020
ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற இடங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
x1080

You May Like