அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

சிவன் கோயில் பூஜையில் தவறாமல் கலந்துகொள்ளும் மயில்.. ஆச்சயர்யத்தில் கிராம மக்கள்..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சிவன் கோயிலில் நடைபெறும் பூஜையில், மயில் ஒன்று தவறாமல் கலந்துகொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிவன் கோயில்

திருச்சியை அடுத்துள்ள முசிறியில் உள்ளது குருவம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மண்ணிற்கு அடியில் புதைந்து கிடந்த சிவலிங்கத்தின் பாகத்தை அப்பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் பார்த்துளார். தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து சிவலிங்கத்தின் பிரம்ம பீடத்திற்கு, ஒரு மேடை , தகர கொட்டகை ஆகியவற்றை அமைத்து சிறிய கோயிலாக அதனை மாற்றியுள்ளார்.

அங்கு அமைந்துள்ள சிவனை நீலமேகேஸ்வரர் என்ற பெயரில் அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜரத்தினம் கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தினமும் பூஜை செய்து வருகிறார். இக்கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த கோயிலில் தினமும் மாலையில் பூஜை நடைபெறும் நேரத்தில், காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் ஆண் மயில் ஒன்று வருகிறது. ராஜரத்தினம், அந்த மயிலுக்கு கைகளில் எடுத்துச் சென்ற தானியங்களை வழங்க, அந்த மயிலும் தானியங்களை கொத்தி திண்கிறது.

peocock

பின்னர் ராஜரத்தினம் கொடுக்கும் தண்ணீரையும் மயில் குடிக்கிறது. தண்ணீரை குடித்த பிறகும் கூட, பூஜை முடியும் வரை மயில் கோயிலையே சுற்றி வருகிறது. இப்படி தினமும் அங்கு சிவனுக்கு நடைபெறும் பூஜையில் மயில் தவறாமல் கலந்துகொள்வது அப்பகுதி பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

1newsnationuser1

Next Post

தருமபுரி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....

Fri Mar 6 , 2020
தருமபுரி அருகே லாரி கவிழ்ந்து சாலையோரமிருந்த மரம் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையில் சாதாரணாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரமிருந்த மரம் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்தடிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
lorry accident

You May Like