இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..! இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..!

அழகில் மயக்கிய அபூர்வரக பாம்பு… மழையில் வெளிவந்த அதிசயம்…

பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் துத்வா தேசிய பூங்காவில் பெய்த மழைக்கு பின்னர், ஒரு அரிய பாம்பு காணப்பட்டது. அந்த பாம்பின் அழகு பார்ப்போரை கவர்ந்து இழுத்துள்ளது.

Red Kukri Snake

இந்த பாம்பின் படங்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைப்பான வைல்ட்லென்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த சிவப்பு நிற பாம்பு ரெட் பவள குக்கரி இனத்தை சார்ந்தது. இது மிகவும் அரிதான உயிரினங்களில் ஒன்றாகும்.

09689aded42631b305da6fed03484b71dafb34565cb1fa0e43919ff122b576ac

இந்த அரிய இனத்தின் பாம்பு முதன்முதலில் துத்வாவில் 1936 இல் காணப்பட்டது. இந்த பாம்பின் விலங்கியல் பெயர் “ஒலிகோடன் கெரியென்சிஸ்”. இதன் பின்னர், இந்த இனத்தின் பாம்பு பிப்ரவரி 2019 இல் காணப்பட்டது. மூத்த இந்திய வன சேவை அதிகாரி ரமேஷ் பாண்டே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சிவப்பு பவள குக்கரி பாம்பு இதுவரை நான்கு முறை காணப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த அரிய வகை பாம்பு காணப்பட்டது என தெரிவித்துள்ளார். வனத்துறையின் கூற்றுப்படி, இந்த மர்மமான பாம்பைப் பற்றி உலக மக்கள் இன்னும் அறியவில்லை என தெரிகிறது.

dc231caf4aef377b88bbc6d872dab2fc1734c499f28588dcdc679dd9997819e6

வைல்ட்லேண்ட் இந்த அரிய வகை பாம்பின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘துத்வா தேசிய பூங்கா பன்முகத்தன்மையும் ஆச்சரியமும் நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
சிவப்பு பவள குக்கரி பாம்பு, மிகவும் அரிதான பாம்பு. நிபுணர்களின் கூற்றுப்படி, சிவப்பு பவள குக்கரி பாம்புகள் விஷமல்ல. இந்த பாம்புகள் பூச்சிகள் மற்றும் புழுக்களை மட்டுமே சாப்பிடுகின்றன. இந்த பாம்புகளுக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறம் மற்றும் பற்கள் இருப்பதால் அவை சிவப்பு பவள குக்கரி என்று பெயரிடப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த பாம்புகளின் பற்கள் முட்டைகள் உடைக்க பயன்படும் நேபாளி “குக்ரி” போன்றவை என தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..

Mon Jul 6 , 2020
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திமுக […]
கொரோனா

You May Like