80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்..! தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..!

கோவையில் மாணவி ஒருவரை குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன்னை காதலிக்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என இளைஞர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

WhatsApp Image 2020 09 21 at 12.33.25 PM

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் 17 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவர், கடந்த 10-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறப்பு குறித்து உறவினர்கள் அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், மாணவி வீட்டின் அருகே வசிக்கும் உறவினரான காய்கறி வியாபாரி சம்பத்குமார் என்பவரின் மகனான கெளதம் (20) என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனால் அடிக்கடி மாணவியை தொல்லை செய்து வந்துள்ளார். மேலும் மாணவி குளிக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார். அதனை வைத்துக் கொண்டு தன்னைக் காதலிக்கும்படியும், இல்லாவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் தன் ஆசைக்கு இனங்கும்படியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கௌதமை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு..

Mon Sep 21 , 2020
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் பேசிய அவர், ” உழைப்பவர்களுக்கு எப்போதுமே திமுகவில் மரியாதை இல்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, உழைப்பவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின் என திமுகவில் குடும்ப அரசியல் […]
செல்லூர் ராஜு

You May Like