சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

பெண்களின் உள்ளாடைகளை திருடிய பல நாள் திருடன்!!!!

நாம் அனைவரும் நிறைய திருடர்களை வாழ்நாளில் பார்த்திருக்க கூடும். ஒன்று ஒருவ்வொரு திருடர்களின் தொழில் நுட்பத்தை பற்றியும் கண்டு வியந்திருக்க கூடும். அதே போன்ற ஒரு திருடனின் வாழ்கை தான் இது.

Funny cartoon thief vector material 01

உத்தர பிரதேசம் பீம்புரா மாவட்டத்தின் காவல் நிலையத்தில் ஒரு தனித்துவமான திருடன் வழக்கு வந்துள்ளது. பல்லியா மாவட்டத்தில் ஒரு திருடன் பெண்களின் உள்ளாடைகளை மட்டுமே திருடு வருகிறான். இது கடந்த பல மாதங்களில் ஒன்று, இரண்டல்ல, இருநூறு பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்துள்ளது வெளிச்சமாகியது. இந்த தனித்துவமான திருடன் அவமானத்திற்கு பெண்கள் பயப்படுவதை முழுமையாகப் பயன்படுத்தியிருகிறான். உள்ளூர்வாசிகளின் வாய் பேச்சுக்கு பயந்து, பெண்கள் உள்ளாடைகள் திருடப்படுவது குறித்து தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்கிறார்கள்.

பீம்புரா மாவட்டத்தின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியின் முகமதுபூர் கிராமத்தில் இதுபோன்ற திருட்டு பற்றிய தகவல் வெளியான பிறகு, இப்பகுதியில் பல்வேறு வகையான விவாதங்கள் சூடுபறக்கிறது. சிலர் அதை சூனியத்துடன் இணைப்பது பார்க்கிறார்கள். இந்த தனித்துவமான திருடனை பீம்புரா காவல் நிலைய போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். தகவல்களின்படி, முகமதுபூர் கிராமத்தில் உள்ள ரமாஷிஷ் மாதேஷியாவின் குடும்பம் காஜிப்பூரில் நீண்ட காலமாக வசித்து வருகிறது. கிராமத்தின் நடுவில் அவருக்கு ஒரு பழைய வீடு உள்ளது, அது இப்போது பாழடைந்துள்ளது.
வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழுந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் குப்தா என்ற இளைஞன் தனது மொபைலை இந்த மோசமான வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள தனது வீட்டின் ஜன்னலுக்கு அருகில் சார்ஜ் போட்டு வைத்துள்ளார்.
அவரது மொபைல் நள்ளிரவில் திருடப்பட்டது. அடுத்த நாள் அதிகாலையில்,அவர் வைத்த அலாரத்தினால் மொபைல் ஒலித்துள்ளது. அலாரத்தின் சத்தம் கேட்டு அபிஷேக் மொபைலைத் தேடி பாழடைந்த வீட்டை அடைந்தார்.
அபிஷேக் தனது மொபைல் அங்கு கிடைத்தது, ஆனால் உள்ளே இருபவற்றை பார்த்து திகைத்துப் போனார்.

1591841496

வீட்டில் சுமார் இருநூறு பெண்களின் உள்ளாடைகள் மூங்கில் மற்றும் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருப்பதை அபிஷேக் கவனித்தார். இந்த விவகாரம் குறித்த பேச்சு அந்த கிராமத்தில் பரவி மக்கள் கூட்டம் கூடியது. இதன் பின்னர், கிராமத்தின் பெண்களின் உள்ளாடைகள் கடந்த பல மாதங்களாக காணாமல் போயுள்ளன என்பது தெரியவந்தது. பின்பு இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பீலா ராஜேஷின் பணியிட மாற்றத்திற்கு காரணமும் ‘ஒரு பேட்டி’ தானாம்..

Sat Jun 13 , 2020
பீலா ராஜேஷின் பணியிட மாற்றத்திற்கான பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 28,000 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே மகாராஷ்டிராவிற்கு அடுத்த படியாக, கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது. இதுஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய போது, சுகாதாரத் துறை […]
பீலா ராஜேஷின்

You May Like