மீரட் பகுதியை சேர்ந்த தம்பதினருக்கு பிறந்த இரட்டை குழந்தைக்கு குவரண்டைன், சேனிடைசர் என்று பெயரிட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மீரட் பகுதியை சேர்ந்த தம்பதினருக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கொரானா ஆட்டிப்படைக்கும் இந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குவரண்டைன், சேனிடைசர் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது, ” கொரானா உலகத்தையே உலுக்குக்கிக் கொண்டிருப்பதால் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முயற்சியாக எங்கள் குழந்தைகளுக்கு குவரண்டைன், சேனிடைசர் என்று பெயரிட்டுள்ளோம்” என்கின்றனர். இந்த கோரனாவின் தாக்கம் உலகைவிட்டு போனாலும் குழந்தைகளின் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுதான்.