இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..

மதுரையில் வேலை… ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு விட்டு சென்ற அவலம்…

மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

8ae1bf0ebcf1479bb35edc320d616060

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா (35). இவருடைய கணவர் பரமசிவம் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கால் அங்கேயே சிக்கி கொண்டுள்ளார். இதனால் திருவாரூரில் இருந்து கணவரை சந்திக்க திருப்பூர் சென்றுள்ளார் உஷா. வழியில் இரவானதால் கரூரில் பேருந்து கிடைக்காமல் தவித்த உஷா அங்கேயே தங்கி காலை திருப்பூர் செல்ல தீர்மானித்துள்ளார். அப்போது ராமாயி என்பவர் கரூரில் இருந்து மதுரைக்கு தொழில் விசயமாக கூறி உஷாவிடம் அறிமுகமாகியுள்ளார்.

தன்னுடைய பொருளாதார சிக்கலை கூறிய உஷாவிடம் தன்னுடன் மதுரைக்கு வந்தால் ரூ.15,000 சம்பளத்துடன் தாங்கும் இடம், உணவு இலவசமாக கிடைக்கும் படி வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்த ஆசை வார்த்தைகளில் மயங்கிய உஷா அவருடன் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு செல்லூர் மருதுபாண்டியர் நகரில் ஒரு வீடு எடுத்து உஷாவை தங்க வைத்துள்ளார். இரவு ஆனதும் பல ஆண்களை அந்த வீட்டிற்குள் அனுப்பியுள்ளார் ராமாயி.

இதனால் அதிர்ந்து போன உஷா வெளியே வந்து அக்கம் பக்கத்தில் உதவியை நாடியுள்ளார். அவர்கள் மதுரை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு செல்ல அறிவுருதியத்தின் படி உஷா வட்டாச்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். அவரை ரெட்கிராஸ் அமைப்பினர் மீட்டு பாதுகாப்பு அளித்து உஷாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமாயி மேல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார சிக்கல் உள்ள பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் நடத்தும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

1newsnationuser5

Next Post

தற்போது விலையேற்றம் இல்லை... உச்சத்திலேயே தங்கிய பெட்ரோல், டீசல் விலை...

Mon Jul 6 , 2020
இன்றைய நிலவரப்படி (௦6.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மிக பெரும் விலையேற்றம் அடைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு வாரமாக உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த விலையேற்றம் கச்சா எண்ணையின் விலை சரிந்த போதிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு இழப்பு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் மத்திய அரசின் […]
சாமானிய மக்கள் பாதிக்கும் வகையில்8 வது நாளாக உயரும் பெட்ரோல் மற்றும்டீசல் விலை

You May Like