“ இன்னும் 2 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்..” பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல்.. தங்கம் வாங்க போறீங்களா..? அரசின் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்..! “கமல் ஒரு அருவருப்பான மனிதர்..” சுசித்ரா கடும் விமர்சனம்.. இதுதான் காரணம்.. குறைகிறது விராட் கோலியின் மதிப்பு..! அதிரடி முடிவு எடுக்கும் பிசிசிஐ..! ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறுந்துவிட்டால் எப்படி அன்லாக் செய்வது..? எளியவழிகள் இதோ.. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கபடி போட்டியின் போது பிரிந்த இளைஞர் உயிர்..! வீடியோவில் பதிவான இறுதி நொடி..! சசிகலா இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்..? பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்.. 190 ரூபாய் லேப்டாப் வழங்காததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 45,000 அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி.. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.. கள்ளக்காதலியோடு காரில் மாறி மாறி.. 'என் கணவருக்கு இதே தாங்க வேலை' போலீசில் புகார் அளித்த மனைவி..! ஆமை ஊர்ந்து தானே வரும்.. இது என்ன பறந்து வருகிறது..? காரில் மோதிய அதிர்ச்சி வீடியோ..! அடுத்த சில நாட்களுக்கு யுபிஐ பேமெண்ட்ஸ் வேலை செய்யாது.. வெளியான திடீர் அறிவிப்பு.. 'இன்னும் அவள நீ மறக்கலையா' கடுப்பான இரண்டாவது மனைவி..! போட்டு தள்ளிய கணவர்..! சசிகலாவின் தற்போதைய நிலை இதுதான்.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..

ஜாலியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி… கத்தி முனையில் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கள்ளகாதல் ஜோடி புதருக்குள் உல்லாசமாக இருந்த வேளையில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கத்தி முனையில் அந்த பெண்ணை கற்பழித்ததுடன் பணம், நகையையும் பறித்து சென்றுள்ளனர்.

crimes against women rna

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெவ்வேறு திருமணம் ஆன ஆணும் பெண்ணும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இரு வீட்டையும் ஏமாற்றி அடிக்கடி இவர்கள் ஊர் சுற்றுவதும், உல்லாசமாக இருபதுமாக இருந்து வந்துள்ளனர்.

இதே போல் கடந்த மே 25 அன்றும் வேலைக்கு சென்று பைக்கில் வீடு திரும்பும் வழியில் மணிகண்டம் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு புதருக்குள் நுழைந்துள்ளனர். இதனை நோட்டம் மிட்ட மூவர் தகுந்த நேரத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர். அந்த ஆணை கட்டிபோட்டு அந்த பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு அவர்களிடமிருந்து மொத்த நகை பணமும் பறிக்கப்பட்டுள்ளது.

derivative16X91579443135319

இதனை இருவரும் தனி தனியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த முருகன் (22), நந்தகுமார் (20) மற்றும் ஹேமராஜ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

இந்துமத அவமதிப்பு சர்ச்சையில் சிக்கிய காட்மேன் டீசர் : தயாரிப்பாளர், இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு..

Mon Jun 1 , 2020
இந்துமத அவமதிப்பு சர்ச்சையில் சிக்கிய காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘காட்மேன்’ என்ற வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இதில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் இந்த தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து மதம் தொடர்பான […]
Tamil News large 2547264

You May Like