மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..!

உயிருடன் மீனை விழுங்கியதால் பலியான இளைஞர்;டிக்டாக் மோகத்தில் நேர்ந்த விபரீதமாக என விசாரணை

உயிருடன் மீனை விழுங்கியதால் பலியான இளைஞர்;டிக்டாக் மோகத்தில் நேர்ந்த விபரீதமாக என விசாரணை

ஓசூர் : ஓசூரில் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் மீனை விழுங்கியதால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.டிக்டாக் மோகத்தில் இச்செயலில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச்சேர்ந்தவர் 22 வயதான இளைஞர் வெற்றிவேல். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற போது உயிருள்ள மீனை அவர் விழுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது உயிருள்ள மீன் அவரது சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டதையடுத்து மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டுள்ளார்.

உயிருடன் மீனை விழுங்கியதால் பலியான இளைஞர்;டிக்டாக் மோகத்தில் நேர்ந்த விபரீதமாக என விசாரணை

இதனையடுத்து அருகில் இருந்த அவருடைய நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வெற்றிவேல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிருள்ள மீனை விழுங்கியது டிக்டாக் வீடியோ மேற்கொள்ளவதற்கா அல்லது நண்பர்களுடன் பந்தயம் வைத்ததன் விபரீதமா? என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

1newsnationuser2

Next Post

70அடி ஆழகிணற்றுக்குள் விழுந்தும் உயிருடன் இருந்த புள்ளிமான்; எப்படி மீட்டார்கள் தெரியுமா?

Fri Jun 12 , 2020
இராணிப்பேட்டை: மருதாலம் என்ற கிராமத்தில் 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த ஆண்புள்ளிமானை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் எனும் கிராமத்தில் சுமார் 70 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருந்துள்ளது.அப்பகுதியில் துள்ளிகுதித்து விளையாடிக்கொண்டிருந்த புள்ளி மான் ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இத்தகவல் அறிந்த இராணிப்பேட்டைதீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுள் விழுந்த […]
70அடி ஆழகிணற்றுக்குள் விழுந்தும் உயிருடன் இருந்த புள்ளிமான்; எப்படி மீட்டார்கள் தெரியுமா?

You May Like