"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

நாய்க்கு ஏசி; 7 லட்சம் அபராதம் கட்டிய நபர்..!

வெயிலின் தாக்கத்தை நம்மாலே தாங்கி கொள்ள முடியவில்லை. பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் என எண்ணி அவற்றிற்கு ஏசி போட்டு கொடுத்ததற்காக ஒருவர் 7 லட்சம் அபராதம் கட்டியுள்ளார். 

Tamil News large 2496478


மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் ஒருவர் பலவகையான விலை உயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். இந்தவகை நாய்கள் வெயிலின் கொடுமையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஏசி போட்டு கொடுத்துள்ளார். இதில், என்ன தவறு என நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த ஏசிக்கான கரண்டை அவர் திருட்டுத்தனமாக வயர் மூலம் திருடி ஏசி கனெக்சன் கொடுத்துள்ளார். இதையறிந்த சிலர் மஹாராஷ்டிர மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அவரது வீட்டுக்கு விரைந்த அதிகாரிகள் மின் திருட்டை கண்டுபித்து ரூ. 7 லட்சம் அபராதம் விதித்து சென்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 34,465 யூனிட் மின்சாரத்தை திருடியதாகவும், அவர் மீது மின்சார சட்டம், 2003 இன் பிரிவு 135இன் கீழ் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை....காதல் தோல்வியா என விசாரணை...

Sun Mar 8 , 2020
திருச்சியில் அரசு மருத்துவமனை பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் விஸ்வாஸ் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மகள் புனிதவதி (31). எம்பிபிஎஸ், எம்டி படித்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புனிதவதியின் பெற்றோர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்ல மகளையும் கோயிலுக்கு வரும்படி […]
trichy suicide

You May Like