"எனக்கு கொரோனா இருக்கு… நான் சாக போகிறேன்" எனக்கூறிவிட்டு கள்ளக்காதலியுடன் எஸ்கேப்…! தன் கடையில் வேலை செய்த 20 வயது பெண்ணின் வாழ்வை சீரழித்த 60 வயது நபர்..! போலீசிடம் கதறும் தாய்..! 16 வயது சிறுமியுடன் உல்லாசம்..! 4 மாத கர்ப்பம் என ஷாக் கொடுத்த சிறுமி..! இனி நெட்வொர்க் இல்லாமல் கூட போன் பேசுங்கள்..! எப்படி…? கோவிலில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி…! கொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் சென்றால் இ-பாஸ் தேவையில்லை பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்…. காரோண தடுப்பு நடவடிக்கையாம்!!! கண்ணாடி அணிவதால் கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியுமா..? வெளியான ஆய்வு முடிவுகள்.. பல ஆண்டுகளுக்கு பிறகு முதியோர் இல்லத்தில் சந்தித்த காதல் ஜோடிக்கு திருமணம்..! 22 வயது இளம்பெண்ணிற்கு நான்கு குழந்தையின் தகப்பனானவருக்கும் இடையே கள்ளக்காதல்… இறுதியில் கணவன் செய்த செயல்… இதுதான் உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம்.. இதன் ஒரு பக்கத்தை திருப்ப 4 பேர் தேவை..!! பாதாம் பருப்படை விட அதிக சத்துகள் இருக்கும் பொருள்.. இதை ஊறவைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.. ஏன் தெரியுமா..? நாய்க்கடியுடன் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..! 5 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு உணவு தானிய அங்காடி நாளை திறப்பு..! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமித்ஷா.. விரைவில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என தகவல்..

செப்டம்பர் மாதம் நடக்கிறதா டி 20???

இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் காரணமாக, பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. இதில் டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும்.

thequint 2019 01 0762b214 0849 457f ab43 44ec0a0a1f2a ICC T20 WC 2020 Trophies ICC T20 WC Twitter

இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடைப்பெறுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டியை நடத்துவது தொடர்பான முடிவை இப்போது ஒத்திவைத்துள்ளது. இருப்பினும் இந்த போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இப்போது முன் வந்துள்ளது.

பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவரான ஷமி சில்வா கூறியுள்ளார். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்த ஆசிய கோப்பையை இலங்கை நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், ஏ.சி.சி யும் ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடத்த பாகிஸ்தானுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது என்றும் ஆனால் பாதுகாப்பு காரணங்களால், இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது என்றும் செய்திகள் கசிகிறது.

1newsnationuser5

Next Post

சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

Fri Jun 12 , 2020
சென்னை : கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவால் மக்கள் பரிசோதனை மேற்கொள்ள முன்வரமாட்டார்கள் என மருத்துவ சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு புதிய நிபந்தைனைகளை ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]
சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

You May Like