அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி..!

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியாகினர்
202003190813036659 Accident near Tirupur Six college student died SECVPF
 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர்கள் சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

1newsnationuser4

Next Post

கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களில் மீட்ட போலீஸார்..!

Thu Mar 19 , 2020
கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களில் மீட்ட தமிழக போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் வசித்து வருபவர், ராபிஷியாம்-ராக்கி தம்பதியினர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்களுக்கு, 2 வயதில் ஆதேஷ் என்ற மகன் உள்ளான். சுற்றுவட்டார பகுதிகளில் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வரும் ராபி ஷியாம், சில தினங்களுக்கு முன்பாக தனக்கு உதவியாக இருப்பதற்காக உத்திர பிரதேசத்தை சேர்ந்த உறவுக்கார இளைஞன் […]
keeping kids safe when traveling 2 1280x720 1

You May Like