மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்கியது மத்திய அரசு.. என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்..?

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

chennai lockdown

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 75 நகரங்களை முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த நகரங்களில் அத்தியாவசிய சேவைகளை மற்ற நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மெட்ரோ, ரயில், பேருந்து என முழுமையான போக்குவரத்து சேவை இருக்காது. மிக குறைந்த போக்குவரத்து சேவை கிடைக்கும்.

எனினும் பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இங்கு கிடைக்கும். தொலைதொடர்பு சேவைகள், வங்கிகள், ஏடிஎம்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை இயங்கும்.

அந்தவகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த 3 மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக, இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வழக்கம் போல் வெளியே சென்று வர முடியாது. அத்தியாவசிய, அவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை இதே நிலை தொடரும்.

janatha curfew n

இதனிடையே சுய ஊரடங்கை நாளை காலை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, சென்னை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது. எனினும் பேருந்துகள் இயக்கப்படும் அளவு பாதியளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்...தேர்தலில் போட்டியிட்டு தனது கட்சியில் வெற்றிடமில்லை என்று நிரூபிக்கட்டும்... தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்...

Mon Mar 23 , 2020
மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம், வெற்றிடம் பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஆட்களையே அனைத்து இடங்களிலும் போட்டியிடச் செய்து தனது கட்சியில் வெற்றிடம் இல்லை என்று நிரூபிக்கட்டும் என்று கூறினார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை […]
Actor Rajinikanth-to-the-party-begin-election-contested-the-party-verritamillai-to-prove-escalator-head-Vijayakanth-son-Vijaya-Prabhakaran

You May Like