அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

லேட்டா கொடுத்தாலும் தாராளமாக நிதியுதவி அளித்த அஜித்.. கொரோனா நிவாரணமாக எவ்வளவு வழங்கியுள்ளார் தெரியுமா..?

நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ajith

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா, டிவி சீரியல், விளம்பரம் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா, கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நிதியுதவி அளித்து உதவியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கொரானோ தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்குவதாக நடிகர் அஜீத்குமார் அறிவித்துள்ளார். பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரணநிதிக்கு தலா 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.25 லட்சமும் என மொத்தம் ரூ. 1.25 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக சிறிய நடிகர்கள் கூட கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்த நிலையில், நடிகர் அஜித், விஜய் போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மும்பை தாராவியில் பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

Tue Apr 7 , 2020
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் பகுதியில், மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண்மருத்துவர், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் […]
Coroner's impact on 2 more in Daravi area

You May Like