ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு.. நாடு திரும்பிய பிறகு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்..

ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு நடிகர் பிரபாஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

prabhas4

பிரபாஸ் நடித்து வரும் ஜான் படத்தின் படப்பிடிப்பு இத்தாலி மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. பிரபாஸின் 20-வது படமான இதில் பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இபடப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக தாக்கியுள்ளதால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், பிரபாஸ் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் “ கோவிட் – 19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். நீங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடித்து வரும் நடிகையான பிரியதர்ஷினியும் பாதுகாப்பு கருதி தன்னை தனிமைப்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார். அரசு அறிவுறுத்தியுள்ள படி, சமூக விலகலை கடைபிடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே ஜான் படக்குழுவினர் நாடு திரும்பிய பிறகு, ஜார்ஜியாவில் கோரொனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டு அரசு, அவசர பிரகடனநிலையை அறிவித்தது குறிப்பிடத்தகக்து.

1newsnationuser1

Next Post

திருச்சி மத்திய பாதுகாப்பு துறை ஹெச்.ஏ.பி.பியில் கொரனா தடுப்பு நடவடிக்கை...ஊழியர்களுக்கு கடும் கட்டுபாடு விதிப்பு...

Sat Mar 21 , 2020
திருச்சியில் மத்திய பாதுகாப்பு துறை ஹெச்.ஏ.பி.பியில் கொரனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்துஊழியர்கள் அனைவரும் தெர்மா மீட்டர் பரிசோதனைக்கு பிறகே நிறுவனத்திற்குள் அனுமதிக்கபடுகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு துறை நிறுவனமான கனரக கலப்பு உலோக ஊடுருவி தொழிற்சாலையில் (எச்.ஏ.பி.பி) நிரந்த பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 900 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ஏ […]
Trichy-the-security-sector-H-A-P-P-action-staff-in-korana-resistant heavy-control-assessment

You May Like