அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ஷங்கரின் அனைத்து படங்களுமே காப்பியடிக்கப்பட்டது தான்.. அடித்துக்கூறும் முக்கிய பிரபலம்..

இயக்குனர் ஷங்கரின் அனைத்து படங்களும், காப்பியடிக்கப்பட்டது தான் என்கிற ரீதியில் பிரபல நடிகர் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

shankar

ஜென்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் தற்போது இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர், இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றியடைந்த படங்கள் என்றே சொல்ல வேண்டும். ஒருசில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவை தோல்வியடைந்த படங்கள் என்று கூற முடியாது. எனவே தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர்.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். அண்மையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற கிரேன் விபத்தில் 3 பேர் உயிரிழந்ததால், அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஷங்கர், கமல்ஹாசன் இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

indian 2

இதனிடையே அவ்வப்போது தான் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் சர்ச்சையில் சிக்கிவரும் ராதாரவி, தற்போது ஷங்கர் குறித்து தெரிவித்துள்ள கருத்து விவாத பொருளாகி உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக விழா ஒன்றில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ ஒய்.ஜி. மகேந்திரன் நாடகங்களை பல பய திருடிட்டான். ரூபாய்க்கு மூணு கொலைகள் நாடகம் போடும் போது ஷங்கர் இங்கே மூலையில் உட்காந்திருப்பான்.

radharavi shankar

அப்போ ஷங்கர் சின்ன பையன் தான். அந்த நாடகத்தில் வரும் இரட்டை கதாப்பாத்திரங்கள் தான், இன்றுவரை ஷங்கரின் எல்லா படங்களிலும் தென்படுகின்றது. இப்படி ஏன் பேசுனீர்கள் என்று ஷங்கரே என்னிடம் வந்து கேட்டாலும், எல்லாம் எனக்கு தெரியும்.. போடா என சொல்வேன்” என்று கண்டபடி ஒருமையில் பேசியுள்ளார் ராதாரவி. அவரின் இந்த பேச்சு திரைத்துரையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தின் போது ஷங்கரை ராதாரவி விமர்சித்திருந்தார். அப்போது பேசிய அவர், ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போது, ஊழியர்களின் பாதுகாப்பு குறத்தும் யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை...2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..

Tue Mar 10 , 2020
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் ரெபான் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் காவல்துறையினரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். […]
kashmir terrorist murder

You May Like