பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூறிவிட்டு, பத்திரிகையாளர்களின் கேள்விகளை ரஜினி தவிர்த்ததால் ஏமாற்றம்..

செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூறிவிட்டு, ரஜினி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்த்துள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

rajini n

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

மேலும் தான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன், எனப் பலர் கூறிவருகின்றனர் என்று தெரிவித்த ரஜினி, 2017-ம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் பதவியெல்லாம், தன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் 1996-ம் ஆண்டிலேயே தனக்கு வாய்ப்பு வந்தபோது முதல்வர் ஆகியிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசியல் எழுச்சி ஏற்பட்டால், அதன்பிறகு அரசியலுக்கு வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த எழுச்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றும், மூலை முடுக்கெல்லாம் அதனை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

rajini 1

இதனைதொடர்ந்து பேசிய அவர், தயவுசெய்து செய்தியாளர்களின் கேள்விகளை இப்போது நான் எடுத்துக் கொள்ளவில்லை எனவும், அதற்கு பதிலளித்தால், இப்போது நான் பேசிய விஷங்கள் மறைந்து போய்விடும் என்று கூறினார். மேலும் தான் பேசிய விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள் என்று கூறிய ரஜினி செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார். செய்தியாளர்களின் கேள்விகளை ரஜினி தவிர்த்ததால், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவிருந்த செய்தியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1newsnationuser1

Next Post

கொரோனா ஒரு பெருந்தொற்று நோய்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு.. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு பாதிப்பு உறுதி..

Thu Mar 12 , 2020
கொரோனாவை பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1, 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 110 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதால், இந்த கோவிட் 19 வைரஸ் தொற்றை, பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. […]
How the corona spread through tea

You May Like