மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்…தேர்தலில் போட்டியிட்டு தனது கட்சியில் வெற்றிடமில்லை என்று நிரூபிக்கட்டும்… தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்…

மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம், வெற்றிடம் பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஆட்களையே அனைத்து இடங்களிலும் போட்டியிடச் செய்து தனது கட்சியில் வெற்றிடம் இல்லை என்று நிரூபிக்கட்டும் என்று கூறினார்.

vijaya prabhakaran

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும், இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் முடித்து விட்டதாகவும் இரவு 9 மணிக்கு மேல் சென்னைக்கு கிளம்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் சுகாதாரமாக இருக்கவும் வலியுறுத்தினார். தேமுதிக அண்ணா திமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் எம்பி தகுதிக்கு ஜி கே வாசன் தகுதியான நபர் என்றும் தங்களுக்கு அடுத்த முறை அதிமுக வாய்ப்பளிக்கும் என்று கூட்டணி கட்சி என்ற முறையில் நம்புவதாக தெரிவித்த அவர் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இளைஞர்கள் எழுச்சி வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் தான் காணப்படுகின்றனர் அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை அவரவர் கட்சியில் வேண்டுமானால் வெற்றிடம் உள்ளது. வெற்றிடம் பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஆட்களையே அனைத்து இடங்களிலும் போட்டியிடச் செய்து தனது கட்சியில் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டு தமிழக அரசியல் வெற்றிடம் பற்றி பேசட்டும் என்று கூறினார்.

1newsnationuser2

Next Post

சினிமா வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்த டிக்டாக் புகழ் இலக்கியா...ஏமாற்றிய இயக்குனர்கள்...

Mon Mar 23 , 2020
டிக்டாக் புகழ் இலக்கியா, பட வாய்ப்புக்காக படுக்கையை ஒரு சில இயக்குனர்களிடம் பகிர்ந்தேன். ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் மூலம் ஒருசில இளைஞர்கள், பெண்கள் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் லைக் பெற வேண்டும் என்பதற்காக அவர்களின் கவர்ச்சியான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அவர்களது திறமையை மட்டுமே […]
tiktok fame lyrics that shared a bed for a cinema opportunity ...

You May Like