குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க.. சென்னை இனி இந்த மாதிரி விளையாடினால், நிச்சயம் பிளே ஆப் தகுதி பெறும்..! முழு விவரம் உள்ளே..! ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற 20 வயது தாய்..! இந்தியா vs ஆஸ்திரேலியா : நவம்பர் 27 முதல் தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி.. சுற்றுப்பயண அட்டவணை இதோ.. 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன்..! உல்லாசமாக இருந்து விட்டு கள்ளகாதலியை ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்..! இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..! ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. ஓட்டைப் பிரித்து வேட்டைக்குச் சென்ற இளைஞர்..! கத்திய மூதாட்டியை வாயை பொத்தி வன்கொடுமை செய்த கொடூரம்..! "பொம்பள நீ…என்னோட காரை வழிமறைப்பியா?" காரை வழி மறித்த பெண்களை வசைபாடிய மாவட்ட ஆட்சியர்..! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! 70 ஆண்டுகளில் முதன்முறையாக கோவிலுக்குள் வந்த 'சைவ முதலை'..! பூசாரி சொன்னதும் ஏரிக்குள் சென்ற ஆச்சரியம்..! “இதெல்லாம் பெருமை இல்ல.. கடமை..” முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பை பங்கம் செய்த ஸ்டாலின்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 2 சிறுவர்கள் கொலை..! சடலத்துடன் உடலுறவு..! இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரே இந்துக் கோவில் இதுதான்.. சுவாரய்ஸமான தகவல்..

விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய குரலில் கம்பிரமாக பேசுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

vijayakanth10419m

இதுதொடர்பாக பேசியுள்ள அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணமுடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அதே போல நண்பர்களோடு சேர்ந்து மகிச்சியாக இருக்க அவர் விரும்புவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது என்று தெரிவித்த மருத்துவர் அதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர்.

அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்தனர். ஆனால் அவருக்கு நரம்பு ரீதியான பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை.
அதை தற்போது அக்குபஞ்சர் முறையில் சரி செய்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

n196507076de649c165b5c9c14f0bdacef909cfdb19164e99893a1698b2db92eb76196e7bf
மருத்துவர் சங்கர்

கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இன்னும் ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டும்தான் இருக்கிறது என்று தெரிவித்த மருத்துவர், சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.அதே போல தற்போது அவருக்கு 45 சதவீதம் அளவிற்கு உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் சரியாகி விட்டதால் நீங்கள் எதிர்பார்த்ததை போல சிறுத்தையாக வேங்கையாக விஜயகாந்த் வெளியே வருவார் என மருத்துவர் சங்கர் தெரிவித்தார்.

இப்பொழுது விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என்றும், தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார். கொரோனோவில் இருந்து பத்திரமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறார்.

விஜயகாந்திற்கு வழங்கப்பட்டு வரும் மற்ற சிகிச்சை முறைகள் சிறிது சிறிதாக குறைத்து விட்டோம் என்று தெரிவித்த மருத்துவர் தற்பொழுது அக்குபஞ்சர் மருத்துவ முறை மட்டுமே எடுக்கப்படுகிறது. மருந்து இல்லாத மருத்துவமுறை இதன் மூலம் முழுமையாக விஜயகாந்த் குணமடைவர் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ..

Tue Jul 7 , 2020
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை, மகன் இருவருக்கும் உரிய நீதிகிடைக்க வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். […]
சாத்தான்குளம்

You May Like