காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

'முதல்வன்' படத்தில் நடிகர் விஜய்? மௌனம் கலைத்தார் இயக்குனர் ஷங்கர்..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவர் எஸ்.பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்குனர் ஷங்கர் தனது படங்களுக்கு கதாநாயகனைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவார். மேலும் பல நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொள்வார்கள். அந்த வகையில் இவரது இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.


இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க இருந்தது. ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். முதல்வன் படத்திற்காக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தனக்கு தெரிந்தவர் மூலம் அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை. பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப்பை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

'முதல்வன்' படத்தில் நடிகர் விஜய்? மௌனம் கலைத்தார் இயக்குனர் ஷங்கர்..!

ஆனாலும், இந்தி திரைப்படமான ‘3 Idiots’ இன் இந்தி ரீமேக்கான ‘Nanban’ படத்தில் இயக்குனர் ஷங்கர் உடன் விஜய் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

ஹீரோ அல்ரா ஸ்பாட் எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிள்..! சிறப்பம்சங்கள் என்ன...?

Tue Sep 15 , 2020
ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள். இருவரும் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். ஆரம்பத்தில் மின்சார வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன பிராண்டாக மாறிய பிறகு இன்னும் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுடன், ஜெர்மனியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் தொழில்நுட்ப மையம் (எச்.டி.சி.ஜி) தற்போது இரு சக்கர வாகன […]
hero electric sportsbike 5 600x338 1

You May Like