உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..!

சமீபத்த்தில் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதி சடங்கின் போது நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார். காதலுக்கு மரியாதை, லவ் டுடே , யூத், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களில் எஸ்பிபி அவருக்காக பாடல் பாடியுள்ளார். மேலும் பிரியமானவளே போன்ற படங்களிலும் எஸ்.பி.பி அவருக்கு தந்தையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

IMG 20200926 193544 800x445 1

எனவே எஸ்.பி.பி க்கு மரியாதை செய்யும் விதமாக நேரில் வந்து எஸ்.பி.பி உடலுக்கு மரியாதை செய்து விட்டு எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது அவரது ரசிகர்களின் கூட்டம் அவரை பார்க்க தள்ளுமுள்ளு செய்து கொண்டிருந்தது. அதில் ஒருவரது செருப்பு ஒன்றை தவறவிட அதனை விஜய் கையில் கொடுத்து கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vijay at spb 34

இதுகுறித்து பல ரசிகர்கள் பெருமிதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் ரசிகர் ‘ஒருவரின் ஒத்த செருப்புக்கு கிடைத்த கெளரவம்’ என்ற ட்விட்டுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், “Tittle வைக்கும்போது இப்படியெல்லாம் நடக்கும்னு நான் யோசிக்கவில்லை” என பதிலளித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

“என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் - இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை..

Mon Sep 28 , 2020
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா..? அல்லது இரட்டை தலைமையா..? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 4 மணிநேரத்திற்கு மேலாக […]
ஓபிஎஸ்

You May Like