'40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..!

3 பெரிய படங்களில் நடிக்க மறுத்த அனுஷ்கா.. என்னென்ன படங்கள் தெரியுமா..?

முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, நடிக்க மறுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

anushka

தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகியாகிகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், மகேஷ் பாபு, அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எனினும் தான் நடிக்கும் படங்களை கதையை தேர்வு மிகவும் கவனமாக இருக்கிறார். எனவே மிகப்பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் கூட, அனுஷ்கா அவற்றில் நடிக்க மறுத்துள்ளார். அப்படி அனுஷ்கா நடிக்க மறுத்த படங்கள் சிலவற்றை இதில் பார்க்கலாம்..

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டார். மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டாம் என்று அனுஷ்கா கருதியாதால், அவர் அந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது.

ponniyin

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் அனுஷ்காவிடம் அணுகப்பட்டது. ஆனால் தனக்கு ஆர்வமில்லை என்று கூறி, அனுஷ்கா அதனை மறுத்துவிட்டார். அதன்பிறகே அந்த கதாப்பாத்திரத்தில், தீபிகா படுகோன் நடித்தார்.

anushka

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான அசுரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தப் படம் தெலுங்கில், நாரப்பா என்ற பெயரில் ரீ மேக்காகி வருகிறது. இந்த ரீ மேக்கில் மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம் அணுகப்பட்டது. இந்த படத்திலும் நடிக்க அவர் மறுத்துவிட்டதால், தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் பிரியா மணி நடிக்க உள்ளார்.

1newsnationuser1

Next Post

காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ...சஸ்பெண்ட் ஆன போலீஸ்... குவியும் சினிமா வாய்ப்புகள்...

Sun Mar 15 , 2020
குஜராத்தில், காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீசுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. குஜராத்தை சேர்ந்த அர்பிதா சவுத்ரி. மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீலை மாதம் பணியில் இருக்கும்போது, டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். […]
gujarat police tiktok

You May Like