தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பேச்சினால் பிரபலமடைந்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது மீண்டும் ஒருவருக்கு இரட்டை அர்த்த வசனங்களால் பதிலடி கொடுத்துள்ளார்.

சர்ச்சையான கருத்துக்களை பதிவிடுவது தன்னை கலாய்க்கும் நெட் டிசைன்களை தர லோக்கலாக இறங்கி தாறுமாறாய் கிழிப்பது நடிகை கஸ்தூரியின் பொழுது போக்காகவே மாறிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் கஸ்தூரி ஒரு மாடர்ன் உடையணிந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதனை பார்த்த சில ரசிகர்கள் ‘வயதானாலும் உங்க அழகு மிரட்டுது, உங்க புருஷன் என்ன பண்றார்’ என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ‘என்னதான் பண்றார்’ என இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.