இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு..!

நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார்.

dc Cover e0rj59btpklnc453guepbu0tk4 20191102001512.Medi

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசியல் கட்சியினரும், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”144 தடை உத்தரவை மதிக்காமல் பலர் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசு உத்தரவை கடைபிடிக்காத காரணத்தினாலேயே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன. நேரம் போகவில்லை என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்.

பிடித்த வேலைகளை செய்யுங்கள். வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே வீட்டுக்குள்ளேயே இருப்போம். ஆரோக்கியமாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சிறை தான் பாதுகாப்பு என திரும்பி வந்த ஈரான் சிறைக் கைதிகள்

Sun Apr 5 , 2020
ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிய கைதிகள், கொரானா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ், மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 55 ஆயிரம் பேருக்கு மெல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் […]
images 35

You May Like