#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

நோட்டிஸை மாற்றி அனுப்பிய கலைஞர் டீ.வீ… வறுத்தெடுத்த கிஷோர் கே சாமி…

அரசியலில் தன் பேச்சுகளால் களமாடும் கிஷோர் கே சாமி அவர்களுக்கு அவதூறு நோட்டிஸ் அனுப்புவதற்கு பதிலாக வேறு ஒருவரின் முகவரிக்கு மாற்றி அனுப்பியதால் கலைஞர் தொலைக்காட்சியை தன் முகநூல் பக்கத்தில் வறுத்தெடுத்துள்ளார் கிஷோர் கே சாமி.

86610536 127300992143753 8537658728269217792 n

இது குறித்து கிஷோர் கே சாமி முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கலைஞர் tv செய்த கூத்து: ‘மானாட மார்பாட’ புகழ் கலைஞர் டிவி குறித்து ஊருக்கே தெரியாத அவதூறை நான் பரப்பி விட்டதாகவும் அதற்காக இல்லாத மானத்திற்கு நஷ்டஈடு கேட்டு 1கோடி ரூபாய் வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.ஆனால் அதில்தான் ஒரு twist, தங்கள் தலைவரைப் போல ஆக சிறந்த தத்திகளைக் கொண்ட கலைஞர் tv நோட்டீஸை எனக்கு அனுப்புவதற்கு பதிலாக kk swamy என்கிற பெயரில் மைலாப்பூரில் கடை வைத்திருக்கும் ஐயர் மாமா வீட்டிற்கு அனுப்பித் தொலைத்தனர். திகிலான அப்பாவி மாமா அவருடைய வக்கீலை நாட வக்கீலுக்கு என்னைத் தெரிந்திருந்த காரணத்தினால் வக்கீல் என்னை நாட, மானாட மயிலாடி விட்டது.
அட கடைந்தெடுத்த தத்திகளா…அந்த டுபாக்கூர் நோட்டீஸையாவது ஒழுங்கா அனுப்பி தொலைங்கடா. இல்லனா ஏற்கனவே உங்களுக்கு 40% சம்பளத்தை கொறச்சவனுங்க மொத்தத்தையும் ஆப்பு அடிப்பாங்க.. இந்த டுபாக்கூர் நோட்டீஸை தயாரித்தவர் ராஜ்ய சபா MP வில்சனாம்…
(பிகு: கீழே correct address உள்ளது உங்களுக்குப் புரியும் வகையில் துண்டு சீட்டில் எழுதியுள்ளேன்)” என்று கூறி தனது முகவரியையும் போட்டோ எடுத்துப் போட்டுள்ளார்.

100479666 114749960249746 1052455983260893184 o

1newsnationuser5

Next Post

அச்சமின்றி ராஜநாகத்தை குளிப்பாட்டி விளையாடிய இளைஞர்

Tue May 26 , 2020
கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை இளைஞர் இருவர் குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடை காலத்தில் வீசி வரும் கடும் வெயில் காரணமாக வன விலங்குகள் பலவும், தங்களது இருப்பிடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் வசிப்பிட பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. அந்தவகையில், வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், முகவரி தெரியாத ஒரு இடத்தில் சராசரியாக மனித உயரத்தை கொண்ட […]
Pic 1590493004426

You May Like