நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன், உட்பட 9 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

india coronavirus

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

இந்தியாவின் இராணுவ கிராமம்... வீட்டிற்கு ஒரு இராணுவ வீரர்...

Mon Jul 6 , 2020
நாட்டின் எல்லையில் அமர்ந்திருக்கும் வீரர்கள் உணவு, குடிநீர், தனிமை, கடுமையான குளிர் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையிலிருந்து விலக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் எல்லைப்பகுதியின் (எல்.எ.சி) புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிவருகின்றன. இதில் கால்வன் பள்ளத்தாக்கில் எல்.எ.சியின் இருபுறமும் சீன இராணுவம் இருப்பதைக் காணலாம். சீன வீரர்கள் மற்றும் அவற்றின் சில […]
army

You May Like