சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி….

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

full

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சொற்ப எண்களில் இருந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை தற்போது நாளொன்றுக்கு 2,௦௦௦ என சகஜமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு சராசரி மக்களுக்கும் அவர்களுக்கு களப்பணி செய்யும் ஊழியர்களுக்கும் எளித்தில் பரவி விடுகிறது. பல அரசு பணியாளர்களும் இதானால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைமை செயலகமே இதனால் தனிமைபடுத்தப்பட்டு அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் பல அதிமுக அரசியல்வாதிகளுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Fri Jun 19 , 2020
சென்னை முதலமைச்சர் அலுவலத்தில் பணியாற்றிய துணை செயாலாளர், உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் தொடர்ந்து பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகிறது. கொரோனா இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என்று நாளுக்கு நாள் பல அரசியல் தலைவர்கள் கூறிவரும் ஐம்பத்து இரண்டாயிரத்தை கடந்து பாதிப்பு எண்ணிக்கை நீள்கிறது. இதில் முக்கியமாக சென்னை இந்தியாவில் அதிகம் […]
BBFGBGBG

You May Like