லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ஆளும் அதிமுக கட்சியின் எம்.எல்.ஏவுக்கு குடும்பத்துடன் கொரானா

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏவை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

n1916651282c1e648835be308a03f76280e46912ec85da8bd9447962496299d9ed592d534f

தமிழகத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கே. பழனி உள்ளார். இவர் ஊரடங்கு தொடங்கியது முதல் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இதனிடையே, அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

n1916651280a075ee8bee5df4038ddcb0b5e07f1653a3e1e18959b4b17c7d95289a748fe82

இதனையடுத்து சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நலம் குறித்து முதலமைச்சரும் கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே கொரானா உறுதி செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

அலைபாயுதே பாணியில் திருமணம்: மனைவியை மறந்த காதலன்

Tue Jun 16 , 2020
திருப்பூரில் அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை, காதல் கணவர் ஏற்க மறுத்ததால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சமீப காலமாக சமூகத்தில் சினிமா பாணியில் கொலை, கொள்ளை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு சற்றும் சளைக்காமல் காதலும், கல்யாணங்களும் கூட விதவிதமாகவும், எதிர்பார்க்க முடியாத ரீதியிலும் அதிகளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில் அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை காதல் கணவர் ஏற்க […]
why failure love 7 things strong relationship must take

You May Like