பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

லஞ்ச வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி கைது…7 ஆண்டுகள் சிறை… சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

கடன் வாங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னைசிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ramachandran

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி அதிமுக எம்.பி-யாக கே.என்.ராமச்சந்திரன், 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலராக உள்ள நிலையில், அதன் கீழ் செயல்படும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கப் பணிக்காக செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் வேண்டி விண்னப்பித்தார்.
அப்போது வங்கி மேலாளராக இருந்த தியாகராஜன், 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளார். இதற்கு லஞ்சமாக வங்கி மேலாளரின் குடும்பத்திற்கு அமெரிக்கா சென்று வருவதற்கான விமான கட்டணம் 2.69 லட்சம் ரூபாயை, அறக்கட்டளையில் இருந்து ராமச்சந்திரன் செலுத்தினார்.

இது தொடர்பாக வங்கி மேலாளர் தியாகராஜன் , ராஜசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கே.என். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தணடனையும் ,மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தணடனையும் வழங்கி உத்தரவிட்டார்.

1newsnationuser2

Next Post

தமிழகத்தில் இனி தி.மு.க ஆட்சிதான்...மு.க.ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு...

Thu Mar 5 , 2020
தமிழகத்தில் அடுத்து திமுக-வின் ஆட்சிதான் என மக்கள் குறிக்கோளுடன் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் அங்கம் வகிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள், அவர்கள்கட்சிகளில் இருந்து விலகி திமுக-வில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போதுகூட முறைகேடுகள் நடைபெற்றதாகவும், திமுக வெற்றி பெற்ற இடங்களில் அதிமுக வென்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது […]
கழக கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது...மு.க.ஸ்டாலின்!

You May Like