மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்ய ஆலோசனை… மாநாட்டை புறக்கணித்த பாகிஸ்தான்…அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சி…

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்ய ஆலோசனைகளுக்கு ஒத்துழைக்காமல், அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

pakisthan avoid

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ‘சார்க்’ நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் முயற்சியில், நேற்றுமுன்தினம் ‘சார்க்’ நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை தணிப்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்ட போது இந்த மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்து சென்றது.

மேலும், இதுபோன்ற முன் முயற்சிகள், இந்தியாவுக்கு பதிலாக, ‘சார்க்’ அமைப்பின் தலைமையில் நடந்தால்தான் உறுதியானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கருத்து தெரிவித்தன.

அதாவது, பாகிஸ்தான் கருத்தை பார்த்தால், ‘சார்க்’ விதிமுறைகளை பயன்படுத்தி, இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் என்று தோன்றுகிறது.மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், குறுகிய அரசியல் ஆதாயம் அடைய பாகிஸ்தான் முயற்சிப்பதாக தெரிகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1newsnationuser2

Next Post

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம்... ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு...

Fri Apr 10 , 2020
பிரதமர் கூறும் ஆலோசனைகளின் படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார். கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்பதை தெரிந்துகொள்ள மாநில மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில்,கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று […]
Karnataka cabinet meeting chaired by First Minister Yeddyurappa ...

You May Like