அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தாக்குதல்…32 பேர் பலி.. .

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில், பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

afganisthan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை சில பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும், 60-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மனித நேயம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா-தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேறிய நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானில் நடத்தும் முதல் தாக்குதல் என்பது குறிப்பிடதக்கது.

1newsnationuser2

Next Post

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பூட்டு; காரணம் இதுதான்..!

Sat Mar 7 , 2020
கொரோனா தொற்று அச்சத்தால் சியாட்டலில் பணிபுரியும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய ஃபேஸ்புக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ளது. தற்போது அமெரிக்காவிலும் மெல்ல பரவி வருகிறது. இதனால், பல அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்பிற்காக தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் […]
facebook logo promo 3152

You May Like