தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

128 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்டுள்ள திருப்பதி கோவில்.. இப்போது கொரோனா பீதி.. அப்போது ஏன் மூடப்பட்டது தெரியுமா..?

தற்போது கொரோனா பீதி காரணமாக திருப்பதி மூடப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பு 1892-ம் ஆண்டில் 2 நாட்கள் கோயில் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

thirupathi n

கொரோனா பீதி காரணமாக, திருப்பதி ஏழுமலையான கோவில் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், தினசரி பூஜைகள் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. தேவஸ்தான் போர்டின் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 50 துணைக் கோயில்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் மூடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

2,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் திருப்பதிக் கோவில் இதற்கு முன்பு எப்போது மூடப்பட்டது என்பது குறித்து தேவஸ்தான போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில காரனங்களுக்காக, 1892-ம் ஆண்டு திருப்பதி கோவில் 2 நாட்கள் மூடப்பட்டதாக அவர்கள் கூறினர்.

எனினும் கோவில் மூடப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை என்று கூறிய அவர்கள், அப்போது பூஜைகள் கூட கோவிலில் நடைபெற வில்லை என்றும் தெரிவித்தனர். அதன்பிறகு 128 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா பீதி காரணமாக திருப்பதி கோவில் மூடப்பட்டுள்ளது.

thirupathi temple

திருப்பதிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 75,000 முதல் 90,000 பக்தர்கள் வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படி நிர்வாகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த வாரம் தினமும் சராசரியாக 30,000 பேர் திருப்பதி வந்துள்ளனர்.

எனினும் நேற்று முதல் கோவில் மூடப்பட்டுள்ளதால், எப்போதுமே கூட்ட நெரிசலாக காட்சியளிக்கும் திருப்பதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து கோவில் திறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இத்தாலியை ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படக் கூடாது.. மோடி சொல்வதை கேளுங்கள்.. ரஜினி பேச்சு..

Sat Mar 21 , 2020
இத்தாலியில் ஏற்பட்ட நிலமை இந்தியாவில் வரவேண்டாம் என்பதால் நாளை பிரதமர் மோடி கூறிய அறிவுரையின் படி, மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அது 3-வது நிலைக்கு போய்விடக் கூடாது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 […]
தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..!

You May Like