பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு…மீண்டும் திறப்பு…

14 ஆண்டுகளுக்குப் பின் எகிப்து மன்னரின் பிரமிடு பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

pyramid

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மேற்கே சக்கார தொல்பொருள் தளத்தில் காங்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல்பிரமிடு அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பராம்பரிய சின்னமாக அங்கீகரிப்பட்ட இந்த பிரமிடு 4,700 ஆண்டுகளுக்கு முன்புபண்டைய எகிப்தின் 3-ம் வம்ச மன்னர்களில் ஒருவரான பார்வோன் ஜோசரின் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
சுமார் 60 மீட்டர் உயரம் 28 மீட்டர் ஆழம் மற்றும் 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த தொன்மை வாய்ந்த மன்னர் ஜோசரின் பிரமிடு இடிந்து விழும் அபாயம் ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு இதனை சீரமைக்கும் பணிகளை எகிப்து தொடங்கியது. அதன் படி 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இதனையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

55 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்திய ஹர்திக் பாண்டியா...

Sat Mar 7 , 2020
மும்பையில் நடைபெற்று வரும் டி.ஒய்.பட்டீஸ் 20 ஓவர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஹர்திக் பாண்டியா பங்கேற்று 55 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 158 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு தனது உடல்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும்நிலையில்,மும்பையில் நடைபெற்று வரும் டி.ஒய்.பட்டீஸ் 20 ஓவர் கோப்பை […]
hardik pandiya

You May Like