அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் படத்தை இயக்குவது யார் தெரியுமா..? ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!!

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள படத்தை யார் இயக்கப்போவது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகரும், இயக்குனரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறியதாகவும், அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

rajini and lawrence

மேலும் ரஜினியிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் வகையில் லாரன்ஸ் அக்கதையை தயாரித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் ரஜினியின் 169-வது படத்தை லாரன்ஸ் இயக்கப்போவது உறுதி என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.

1newsnationuser1

Next Post

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி..

Fri Mar 20 , 2020
விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் மூலப்பொருட்கள் இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமா பட்டாசுகள் வெடித்து […]
201703120119255379 5 killed in cracker unit blast near Virudhunagar SECVPF

You May Like