மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஏப்ரல் 14-க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா..? மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது என்ன..?

அனைத்து கல்வி நிறுவனங்ளிலும் தற்போது விடப்பட்டுள்ள விடுமுறையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

corona school closure

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 24-ம் தேதி அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு மத்திய அரசிடம் பரிந்தரைத்துள்ளன.

இதனால், மாநிலங்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நேற்று பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேசத்தின் நலனை கருதி ஊரடங்கு குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று 4வது முறையாக கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலோ அல்லது தளர்த்தப்பட்டாலோ அனைத்து கல்வி நிலையங்களிலும் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் பரித்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

corona virus n

அதுமட்டுமின்றி, மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அங்கு டிரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதேபோல், ஏப்.14ம் தேதிக்கு பின்னர் மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுடன், வணிக வளாகங்களை திறப்பதற்கும் அடுத்த நான்கு வாரத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட நிபுணர் குழு - அரசாணை வெளியீடு

Wed Apr 8 , 2020
சென்னை :கொரானா தொற்றுக்கான சிகிச்சைக்கான நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவினை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இத்தகைய சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல், பெருந்தொற்றுக்காக சிகிச்சை நெறிமுறைகளை வகுத்தல், சிகிச்சையினை மேம்படுத்துதல், மேலும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு ஆலோசனை வழங்குதல் […]
ration coona fund stopped tamilnadu government announced

You May Like