ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இஷ்டத்துக்கு அடித்து விட்ட ட்ரம்ப்.. உண்மையை போட்டுடைத்த இந்தியா

கடந்த ஏப்ரல் 4ம் தேதிக்குப் பிறகு மோடி-ட்ரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

modi trump

கிழக்கு லடாக் எல்லைக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சீன ராணுவம் அத்துமீறி வருவதிகாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இருநாடுகளும் எல்லையில் அதிகளவில் ராணுவத்தை குவித்திருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

14virus briefing trump mediumSquareAt3X

இதற்கிடையே, நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான பெரிய மோதல் குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் நல்ல மனநிலையில் இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள். இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த ட்ரம்பின் பேச்சுக்கு விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், சமீப காலங்களில் பிரதமர் மோடி – ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். கடைசியாக, பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து பேசியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

"ஆசியாவின் அமைதியை இந்தியா சீர்குலைக்கிறது" - சீனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான்...

Fri May 29 , 2020
இந்திய சீன எல்லை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் களமிறங்கி இந்தியாவை வார்த்தைகளினால் சீண்டி வருகிறது. பிரச்சனை என்னவோ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தான் என்றாலும் மற்ற உலக நாடுகள் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தங்கள் எதிரி நாடுகளை வார்த்தைகளால் சீண்டி வருகின்றனர். இதில் தற்போது நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான் சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி […]
இந்தியாவுடன்

You May Like