முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா..! கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்..

ஏர் இந்தியா பைலட்டிற்கு கொரோனா தொற்று.. ரஷ்யா சென்ற விமானம் பாதி வழியிலேயே நாடு திரும்பியது..

டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற விமானத்தின், பைலட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விமானம் பாதி வழியிலேயே நாடு திரும்பியது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ என்ற நடவடிக்கை மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த விமான சேவை மூலம் இதுவரை 45,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PTI12 05 2020 000177B 1589475472225 1590696454080

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. உஸ்பெஸ்கிஸ்தான் அருகே விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த பைலட் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை உடனடியாக திரும்பி வர உத்தரவிடப்பட்டதால், விமானம் பாதி வழியிலேயே நாடு திரும்பியது. மீட்பு பணிக்கான விமானம் என்பதால், விமானக் குழுவினர் மட்டுமே அதில் பயணித்தனர். விமான புறப்பாட்டிற்கு முன்பு அந்த விமான ஒட்டிக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் கொரோனா நெகட்டிவ் என்று தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த விமானக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மாஸ்கோவிற்கு மற்றொரு ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டுள்ளது. இது மனித தவறால் நிகழ்ந்தது எனவும், அது தவறு உடனடியாக சரிசெய்யப்பட்டது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் இந்த தவறு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

சாலையிலேயே மயங்கி விழுந்து இறக்கும் கொரானா நோயாளிகள்

Sat May 30 , 2020
ஈரானில் கொரானாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் விழுந்து மரணிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது. ஈரானில் பெருந்தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 7 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெஹரானில் சாலையில் கடுமையான மூச்சிறைப்போடு இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடும் வீடியோ வெளியாகி உள்ளது. இதேபோல் வணிக வளாகம், நகரும் படிக்கட்டு, காருக்கு அடியில் என […]
download 21

You May Like