நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..!

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை 64,000-ஐ கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்திலும் தீவிர ஊரடங்கு அமலுக்கு வரும் இன்று நாளை மாலை முதல் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, இன்று முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலக்த்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடினார். அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஊரடங்கை கடுமையாக்க ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

cm meeting

கொரோனா பாதிப்பை பொறுத்து, அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கவும், மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமைச் செயலக ஊழியர் கைது

Wed Jun 24 , 2020
சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய விவகாரத்தில் தலைமைச்செயலக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா பரவலின் காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் அலைஅலையாய் படையெடுத்து செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் இல்லாமல் செல்லவே முடியாது. தற்போது இ-பாஸ் பெறவேண்டும் என்றால், முறையான தகவல்களை கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல […]
epass chennai1

You May Like