உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்!

அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாக்களை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றும் இதுபோன்ற சட்டத்தை இதற்குமுன் அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியபோது ஸ்டாலின் எதிர்க்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, பாதிக்கும் வகையிலோ வேளாண் மசோதாவில் ஷரத்துகள் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதா... அரசியலாக்க வேண்டாம்... முதல்வர்!

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திற்குப் பொருந்தாது என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலமும் பாதுகாக்கப்படும் என்றும் விவசாயிகள் விளைபொருள் வணிகம், வர்த்தக சட்டம் உழவர் சந்தை சட்டத்திற்கு எதிரானது என்பது தவறானது என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தின் பகுதி ஒன்றின்படி உழவர் – நுகர்வோர் சந்தைகள் இயங்க தடையேதும் இல்லை என்றும்
குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்றுவரும் நெல் கொள்முதல் போன்றவை புதிய சட்டங்களால் பாதிக்காது என்றும் கிராமப் புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவதாக கண்டனம் தெரிவித்த முதல்வர், விளைப் பொருள் கொள்முதலில் விவசாயிக்கு பான் எண் தேவையில்லை; வணிகர்களுக்கு இருந்தால் போதுமானது என்றும் மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல விவசாயிகளுக்கு நிரந்தர பான் எண் தேவையில்லை என்றும் விளைபொருட்களின் கொள்முதல் தொடரும் என்பதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்... சென்னை அணி பந்துவீச்சு!

Sat Sep 19 , 2020
கொரோனா உள்ளிட்ட தடைகளை தாண்டி இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் இறுதியில் துவங்க இருந்த 2020 சீசன் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் இந்தியாவில் ஐபிஎல் போட்டி […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

You May Like