“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

பிகில் டீசர் வெளியீடு பற்றி AGS அறிவிப்பு…

Bigil TamilRockers Full Movie Review

நாளை மாலை 6 மணிக்கு வெறித்தனம்…


விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள படம் பிகில். ஏற்கனவே தெறி, மெர்சலில் இதே கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து பிகில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படத்தின் டீசருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

bigil tweet

புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், AGS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாளை(அக்டோபர் 7) மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் எனவும் AGS தெரிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

Sun Oct 6 , 2019
உலகத்திற்கு முதன்முதலில் துப்பறிவாளர் என்ற ஒரு விஷயத்தின் அவசியத்தை உணர்த்திய படம் தான் ஜேம்ஸ் பாண்ட். இதுவரை 24 பாகங்கள் வெளியாகி உள்ளது. பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். தற்போது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படமான நோ டைம் டூ டை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஜமைக்கா, நார்வே போன்ற இடங்களில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோஸ், லண்டன் ஆகிய […]
b09a9e7a adec 4a61 90ac 5dd5988c8ddf

You May Like