வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு நோய்த்தொற்று இன்றி குழந்தை பிறந்தது.

aiims 5813372 835x547 m

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை எற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

அதுபோலவே, இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தவதற்காக இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவிக்கு நோய்த்தொற்று இன்றி குழந்தை நலமுடன் பிறந்தது என எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1newsnationuser4

Next Post

கொரோனா தாக்கம்.. அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் மார்வல் படங்களின் புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு..

Sat Apr 4 , 2020
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பிளாக் விடோ உள்ளிட்ட மார்வல் படங்களின் புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்த நோய் காரணமாக உலகப் பொருளாதாரம், போக்குவரத்து, தொழில், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா வைரஸ் சினிமா துறையையும் விட்டுவைக்கவில்லை. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன் […]
black wido thor

You May Like