“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

அபிநந்தன் உள்ளிட்ட 51 பேருக்கு விமானப்படையின் விருது அறிவிப்பு…!

wing commander abhinandan varthaman sported a simple trimmed moustache with a suave hairstyle

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பல சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் படையினர் அபிநந்தனை கைது செய்து விசாரணை செய்தனர். அதன்பின் சில நாட்களில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

87th air force

இந்நிலையில், விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது.

4u0lps5 abhinandan varthaman with air force

இதில் அபிநந்தன் இடம்பெற்றிருந்த 51 பேர் கொண்ட படையினருக்கு விமானப்படையின் யூனிட் சைடேசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பால்கோட்டில் தாக்குதல் நடத்திய 9ஆவது படைப்பிரிவு தலைவர் அகர்வாலுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மார்ஷல் பதோரியா வழங்கவுள்ளார்.

Newsnation_Admin

Next Post

இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை சதுரகிரி செல்ல அனுமதி…!

Sun Oct 6 , 2019
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில்,சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று […]
6882602644 553d33d72b b

You May Like