“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

மோதி பார்க்க தயாரா..? வம்பிழுக்கும் ஏஜே ஸ்டைல்ஸ்..? மீண்டும் வருகிறார் அண்டர்டேக்கர்..?

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் பரபரப்பாக நடக்கிறது WWE. கடந்த ஏப்ரல் மாதம் இருகட்டமாக நடைபெற்ற ரெஸ்ஸில்மேனியா தொடரில் மிகவும் சுவாரசியமான பகுதியாக அமைந்த அண்டர்டேக்கர் – ஏஜே ஸ்டைல்ஸ் இடையேயான போனியார்ட் போட்டியை யாரும் மறக்க முடியாது.

kmcxo8q53sy0qroo 1586759848

அதில் ஒரு சிறப்பம்சமாக ரிங்கில் போட்டி நடைபெறமால் வெளிப் பகுதியில் சண்டை நடைபெற்றது. அதனுடன் பின்புற இசை அமைத்தால் அது ஒரு திரைப்படத்தின் சண்டை காட்சியை போலவே இருக்கும். அந்த போட்டியில் ஏஜே ஸ்டைல்சை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு தனது புல்லெட்டை எடுத்துக் கொண்டு தீப்பிலம்புகளுக்கு நடுவே அவர் சென்றது மாஸான காட்சியாக இருந்தாலும் அது தான் அண்டர்டேக்கரின் கடைசிப் போட்டி என்பது போல் அந்த காட்சி இருந்தது.

பின்பு “தி லாஸ்ட் ரைடு” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்டர்டேக்கர் தனது அனுபவங்களை சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டு இனி எந்த போட்டியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தார். எனவே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்றே கருதப்பட்டது.

071  SSD 02272020cm 2606c92ff3c9f7f590c9c

இந்த வேளையில் ஏஜே ஸ்டைல்ஸ் உடன் அண்டர்டேக்கர் கடைசி போட்டியில் பங்கேற்றதால் அதற்கு மறுபோட்டி நடக்குமா என இணையவாசிகள் கேள்வி எழுப்ப ஏஜே ஸ்டைல்ஸ் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு ஒரு பாய்ண்டாக இன்டர்கான்டினென்ட் சாம்பியன் பெல்டை வைத்து வம்பிழுக்கிறார் ஏஜே ஸ்டைல்ஸ். இதற்கு காரணம் ஏஜே ஸ்டைல்ஸ் சமீபத்தில் இன்டர்கான்டினென்ட் சாம்பியன் பெல்ட்டை வென்றார். ஆனால் பல முறை WWE சாம்பியன்ஷிப், WWE ஹெவிவெய்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள அண்டர்டேக்கர் ஒருமுறை கூட இன்டர்கான்டினென்ட் சாம்பியன்ஷிப் வென்றதில்லை என்பதை பிடித்துக் கொண்டார் ஏஜே ஸ்டைல்ஸ்.

Undertaker

போட்டிக்கு தயாரா என சாவல் விடும் ஏஜே ஸ்டைல்ஸ், போட்டியில் தோற்றால் அண்டர்டேக்கர் தோல்வி அடைந்தால் அவர் WWE-ஐ விட்டே விலகி விட வேண்டும் என சவால் விடுத்துள்ளார். ஒய்வு பெற நினைக்கும் அண்டர்டேக்கர் வம்பிழுக்கும் ஏஜே ஸ்டைல்ஸ்-ன் சவாலை ஏற்று அண்டர்டேக்கர் மீண்டும் வர வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

1newsnationuser5

Next Post

“அவரது காதலி அதிக போதை மருந்துகளை கொடுத்தார்..” சுஷாந்த் சிங் பாதுகாவலர் வெளியிட்ட மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்..

Sat Aug 1 , 2020
சுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் புதிய தகவல்களை கூறிவருகின்றனர். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் சுஷாந்தின் பாதுகாவலர், பிரபல ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சுஷாந்திற்கு […]
சுஷாந்த்

You May Like