18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..!

ஒருசில ரசிகர்களால் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார்… நடிகை குஷ்பு ட்வீட்…

டிவிட்டரில் அஜித் போட்டோவை டிபி-யாக வைத்திருந்த நபர் ஒருவரின் பதிவால் கோபமடைந்த குஷ்பூ, உங்களால் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ajith kushboo

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவரிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பு இல்லாமல் திரையுலகமும் முடங்கியது. இதனால், பெப்சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கும் விதமாக அனைத்து திரை பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

அனைத்து நடிகர்,நடிகைகளும் நிதி வழங்கி வரும் வகையில், நடிகை குஷ்புவும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து பெப்ஸி அமைப்பிற்காக ரூபாய் 5 லட்சம் கொடுப்பதாக அவர் டுவிட்டரில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைக் கேட்டு அஜித் போட்டோவை டிபி ஆக வைத்த ரசிகர் ஒருவர் அப்போ தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டீங்க, கூத்தாடி கூத்தாடிகளுக்கு தான உதவி செய்வீர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் கடுப்பான குஷ்பூ உங்களைப்போன்ற ஆட்களால்தான் அஜித் நிச்சயம் அசிங்கப்படுவார். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது நீங்கள் தான் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, குஷ்புவின் இந்த பதிலால் அந்த நபர் தன்னுடைய டிவீட்டையும் டெலிட் செய்துள்ளார். மேலும் ரசிகர்கள் யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு அஜித் எப்படி பொறுப்பாவார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

நெல்லையில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு; தீவிர நடவடிக்கையை கையாளும் மாவட்ட நிர்வாகம்

Wed Apr 1 , 2020
திருநெல்வேலி மாவட்டத்தில் தீடிரென கொரோனா பாதிப்பு 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கையாண்டுவருகிறது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் 23 பேர் திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அடுத்த நொடியே பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்கள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டது. குறிப்பாக மேலப்பாளையம் கிராமத்திற்கு உள்ளே யாரும் […]
nellau

You May Like