பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..!

காஞ்சிபுரம்: காதல் மனைவிக்கு கடப்பாரை தாக்குதல்..போதையில் கணவன் கொடூரம்

காஞ்சிபுரத்தில் காதலித்து கரம்பிடித்து கர்ப்பிணியாக இருந்த பெண்ணை, கணவன் கடப்பாறையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

istockphoto 980130832 612x612 1

காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியை சேர்ந்த ஹரி என்பவர், தேவி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதனிடையே குடிபோதைக்கு அடிமையான ஹரி மது குடித்து விட்டு அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றையதினம் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட ஹரி, ஒருகட்டத்தில் போதை தலைக்கேறி வீட்டிலிருந்த கடப்பாரை கம்பியை எடுத்து தேவியின் தலையில் தாக்கியுள்ளார். தலையில் பலமாக அடி விழுந்ததால், பலத்த காயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

n1902672420de87adead9fe75dc4c3aabd48e56f605b77e5bd5e738caecf2c0f759f042996

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவியின் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஹரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் தேவிக்குத் தனது கணவர் ஹரி குடிபோதைக்கு அடிமையாகி இருந்தது தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் மதுக் குடித்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துகொண்டிருந்தது.
அந்த வகையில் நேற்று இருவருக்கும் பிரச்சனை முற்றியதால் குடிபோதையிலிருந்த ஹரி கடப்பாரை கம்பியால் தேவியை அடித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தற்போது ஹரியைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்திற்கு மழை

Wed Jun 10 , 2020
சென்னை : தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்திற்கு அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்காலின்‌ பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

You May Like