வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த வாலிபர்கள்… 2 பேர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் மீனவர்கள் இருவர் ஷேவிங் லோஷனை குடித்ததால் உயிரிழந்தனர்.

namakal student death 1

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அனைத்து மக்களும் தொழிலாளர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், நேர கட்டுபாடுகளுடன் அத்தியாவசிய கடைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் கடந்த 10நாட்களாக மூடியுள்ளது. இதனால் குடிக்க முடியாததால் தற்கொலையும், கொலைகளும் நிகழ்ந்து வரும் நிலையில், மது கிடைக்காததால், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் 3பேர் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர்.

இதில் மீனவர்கள் ராஜா, அருண்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மீனவரான அன்வர் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1newsnationuser2

Next Post

சீனாவில் துக்க தினம் அனுசரிப்பு

Sat Apr 4 , 2020
சீனாவில் கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரானாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ நெருங்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் […]
images 17

You May Like