'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

கர்நாடகாவில் ஊரடங்கினை நீடிக்க அனைத்து அமைச்சர்களும் ஆதரவு

Yediyurappa 02 updatenews360 1024x559 1

பெங்களுர் : கர்நாடகாவில் ஊரடங்கினை நீடிக்க அனைத்து அமைச்சர்களும் ஆதரவு அளித்தாலும், பிரதமர் தான் இறுதி முடிவினை எடுப்பார் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா  தெரிவித்துள்ளார்.


 கொரோனாவின் பாதிப்பு கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விதான் சவுதா சட்டமன்ற கட்டிடத்தில் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முதல்வர்  விவாதித்தார்.

karnataka bjp operation

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநிலத்தில் 191 பேருக்க கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கிளை நீடிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு மேற்கொண்டால் மட்டுமே சமூக தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என  கூறினார்.

அனைத்து அமைச்சர்களும் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்தாலும், பிரதமருடான ஆ லோசனைக்கு பிறகே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் மட்டுமா? இல்லை மாநிலம் முழுவதும் ஊரடங்கினை அமல்படுத்தலாமா என்பது குறித்து பிரதமர் தான்  பிரதமர் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

1newsnationuser3

Next Post

கொரோனாவுக்காக மீண்டும் மருத்துவரான 'மிஸ் இங்கிலாந்து'

Thu Apr 9 , 2020
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிஸ் இங்கிலாந்தாக முடிசூட்டப்பட்டவர் பாஷா முகர்ஜி. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட இந்த அழகு ராணி சுவாச மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜூனியர் டாக்டராக இருந்தவர். மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற பின் தனது மருத்துவத் தொழிலுக்கு தற்காலிக விடுப்பு எடுத்திருந்தார்.   கடந்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்த அவர் பல பள்ளிகளுக்கு நிதியுதவியளித்து சேவையாற்றினார். இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமடைந்ததால் பாஷா […]
Bhashamukherjee

You May Like