“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை சதுரகிரி செல்ல அனுமதி…!

6882602644 553d33d72b b

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது.

sathragiri

இந்நிலையில்,சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது. ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற சிறப்பான நாட்கள் வருவதால் மக்கள் அதிக அளவில் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

தர்ஷன் தான் ஹீரோ - பிக்பாஸ் மேடையில் அறிவித்த கமல்…!

Sun Oct 6 , 2019
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் விளம்பர படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3-ல் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியேறினார். இவரது வெளியேற்றத்தை எதிர்த்து சமூக வலைதளங்களில் தர்ஷன் ஆர்மி கொதித்தெழுந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கமல்ஹாசன் கூறியுள்ளார். கமலின் ராஜ்கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில், தர்ஷன் தான் […]
1550549413 bigg boss tamil 2 grand finale

You May Like