18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..!

ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடிக்கு குட்டி தேவதை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்..

ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

alya sanjeev

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் திரையில் ஜோடியாக நடித்த ஆல்யா மானசா – சஞ்சீவ் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறினர். கார்த்தி – செண்பா கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வந்த நிலையில், ஆல்யா நடிக்காமல் இருந்தார். எனினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும், விருந்தினராகவும் அவ்வப்போது கலந்துகொண்டு வந்தார்.

இதனிடையே ஆல்யா கர்ப்பமடைந்த செய்தி வெளியானது. மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் இருவரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

alya n

அண்மையில் ஆல்யாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

உலகம் முழுவதும் இதுவரை சுமார் 91,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்..

Sat Mar 21 , 2020
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 91,000 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,76,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 91,954 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,417-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் […]
Coronavirus outbreak infection

You May Like